பிரான்சில் கழிவறை ஒன்றில் ரகசிய காமரா

பிரான்ஸ் நாட்டில் வணிக நிலைய பெண்கள் கழிவறையில் இரகசிய கமரா பொருத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பரிஸின் 4 ஆம் வட்டாரத்தில் உள்ள பிரபலமான BHV கட்டிடத்தில் உள்ள பெண்கள் கழிவறையிலேயே இந்த கமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கண்களுக்குத் தெரியாத சிறிய ரக கமராவை புகை சமிக்கையை அடையாளம் காணும் ‘சென்சார் கருவியுடன் இணைத்து பொருத்தப்பட்டுள்ளது. குறித்த கட்டத்தின் இலத்திரணியல் வேலைப்பாடுகள் அனைத்தையும் மேற்கொள்ளும் Thales … Continue reading பிரான்சில் கழிவறை ஒன்றில் ரகசிய காமரா